2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
உலகம்
கண்ணிமைக்கும் நேரத்தில் அடியோடு சரிந்து ஆற்றில் விழுந்த வீடு..!
Dec 01, 2025 02:25 AM
84
இலங்கையில் பெய்த கனமழையால் கண்டி அருகே பாயும் மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டதால் அங்கு கட்டப்பட்டிருந்த வீடு அடியோடு சரிந்து ஆற்றில் விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu