RECENT NEWS

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

முகப்பு

கோபிசெட்டிபாளையத்தில் வீடியோ ஒளிபரப்பி செங்கோட்டையன் மீது இபிஎஸ் விமர்சனம்

Nov 30, 2025 02:42 PM

170

கோபிசெட்டிபாளையத்தில் வீடியோ ஒளிபரப்பி செங்கோட்டையன் மீது இபிஎஸ் விமர்சனம்

கோபிசெட்டிபாளையத்தில் வீடியோ ஒளிபரப்பி செங்கோட்டையன் மீது இபிஎஸ் விமர்சனம்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பான கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை - இ.பி.எஸ்.

கோபிசெட்டிபாளையத்தில் வீடியோ ஒளிபரப்பி செங்கோட்டையன் மீது இபிஎஸ் விமர்சனம்

செங்கோட்டையனுக்கு அடையாளமும், பதவியும் கொடுத்தது அதிமுக - இ.பி.எஸ்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நான் கொண்டு வந்ததால் எதிர்க்கட்சியினர் கூட மதிக்கின்றனர் - இ.பி.எஸ்.

கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனக்கூறி அதிமுக தலைமைக்கு கெடு விதித்தவர் செங்கோட்டையன் - இ.பி.எஸ்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் குருபூஜையின்போது செங்கோட்டையன் சந்தித்து பேசினார் - இ.பி.எஸ்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டார் - இ.பி.எஸ்.

அதிமுகவில் தொடர செங்கோட்டையன் லாயக்கற்றவர் - இ.பி.எஸ்.

அதிமுகவில் இருந்துகொண்டே கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு துரோகம் செய்தார் - இ.பி.எஸ்.

கட்சித் தலைமைக்கே கெடுவிதித்தவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும் - இ.பி.எஸ்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சோதனைகளை எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றிபெற்றது அதிமுக - இ.பி.எஸ்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் முதல் வெற்றிக்கொண்டாட்டம் கோபியில் தான் நடைபெறும் - இ.பி.எஸ்.

வேறு கட்சியில் இணைந்தபின் சும்மா இருக்காமல் தூய்மையான ஆட்சி அமைப்போம் என செங்கோட்டையன் கூறுகிறார் - இ.பி.எஸ்.

ஜெயலலிதா மற்றும் எனது அமைச்சரவையில் இருந்த போது அதிமுக தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையா?- இ.பி.எஸ்.

மாற்றுக்கட்சியில் இணைந்த செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க - இ.பி.எஸ்.

திமுக ஆட்சியில் மின்கட்டணம், வீடு வரி, கடை வரி உயர்த்தப்பட்டுள்ளது; சாதாரண மக்கள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் - இ.பி.எஸ்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜோதிடருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணும் யோகம்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies