RECENT NEWS

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 14, 2026

முகப்பு

போர்க்களத்தில் உக்ரைனுக்கு கை கொடுக்கும் ஏ.ஐ.தொழில் நுட்பம்

Nov 30, 2025 09:28 AM

94

போர்க்களத்தில் உக்ரைனுக்கு கை கொடுக்கும் ஏ.ஐ.தொழில் நுட்பம்

போர்க்களத்தில் உக்ரைனுக்கு கை கொடுக்கும் ஏ.ஐ.தொழில் நுட்பம்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போர்க்களத்தில் இப்போது டிரோன் வழி தாக்குதலே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் டிரோன்களை ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு இயக்குவதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

ஆளின்றி இயங்கினாலும், இலக்குகளை குறி தவறாமல் தாக்க ஏ.ஐ. தொழில் நுட்பத்தை உக்ரைன் ராணுவம் பயன்படுத்துகிறது. உக்ரைனின் இந்த நவீன யுக்தி ரஷ்யா ராணுவத்தை திணறடிப்பதாக ராணுவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies