தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
மாவட்டம்
பைக் மீது மற்றொரு பைக் மோதி அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
Nov 29, 2025 03:39 PM
160
பைக் மீது மற்றொரு பைக் மோதி அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் அலட்சியமாக பைக் ஓட்டி வந்த ஆசாமி, ஆசிரியர் தம்பதியர் சென்ற பைக் மீது மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்...
அரசுப் பள்ளி ஆசிரியர்களான ஆனந்தகுமார் - கவிதா தம்பதி பள்ளி முடிந்து குழந்தையுடன் பைக்கில் வீடு நோக்கிச் சென்றுள்ளனர்.
ஏரி பஞ்சப்பள்ளி என்ற இடத்தில், விவசாய நிலத்திலிருந்து அக்கம்பக்கம் கவனிக்காமல் பைக்கில் வேகமாக வந்து சாலையை அடைய முயன்ற கருப்பண்ணன் என்பவர், ஆசிரியர் தம்பதி வந்த பைக் மீது மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட கவிதா உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் குழந்தையும் படுகாயமடைந்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu