RECENT NEWS

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

மாவட்டம்

பெண் பூ வியாபாரியை கொலை செய்துவிட்டு சடலம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற கொலையாளி கைது

Nov 29, 2025 12:50 PM

90

பெண் பூ வியாபாரியை கொலை செய்துவிட்டு 
சடலம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற கொலையாளி கைது

பெண் பூ வியாபாரியை கொலை செய்துவிட்டு சடலம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற கொலையாளி கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சின்ன நத்தம் கிராமத்தில், கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்ணின் உடல் அருகே, எதுவும் தெரியாதது போல் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த கொலைகாரனை போலீசார் கைது செய்தனர்.

சாலையோர மாந்தோப்பில், அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி தனம் என்பவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அங்கு வந்த போலீசார், அங்கே கிடந்த ரத்தக் கறை படிந்த கை காப்பு குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, நெற்றி நிறைய விபூதியுடன் கூட்டத்தோடு கூட்டமாக குடிபோதையில் நின்றிருந்த தினேஷ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர்தான் கொலையாளி எனத் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த உடைகளையும், தனத்தின் தங்க நகைகளையும் மீட்டனர்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies