RECENT NEWS

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

Mar 07, 2026

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

Mar 07, 2026

டெக்னாலஜி

சூரியக் கதிர்வீச்சால் ஏர்பஸ் A320 விமானங்களில் கோளாறு.. விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்படும் கோளாறை சரி செய்ய முடிவு..!

Nov 29, 2025 10:27 AM

53

ஏர்பஸ் நிறுவனத்தின் A320 வகை விமானங்களில், சூரியக் கதிர்வீச்சு காரணமாக, விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்படுவதால், விமான மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக அளவில் சுமார் ஆறாயிரம் A320 விமானங்களில் மென்பொருள் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதால், விமான சேவை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இண்டிகோ, ஏர்-இந்தியா, ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் இயக்கப்படும் சுமார் 250 ஏர்பஸ் A320 விமானங்களின் உள்நாட்டு சேவை பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் விமான சேவையைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் நியூவார்க்குக்கு சென்ற ஏர்பஸ் A320 விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட பிரச்னையால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies