RECENT NEWS

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

தமிழ்நாடு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கால்நடை பணியாளருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை

Nov 29, 2025 07:29 AM

104

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கால்நடை பணியாளருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை

டந்த 2022 ஆம் ஆண்டு திருவாருர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் மாட்டுக்கு மருத்துவம் பார்க்க சென்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கால்நடை பணியாளர் பிரபு தாஸ் என்பவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறு லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் திருவாருர் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies