RECENT NEWS

மூளையின் MRI ஸ்கேனை ஆராய்ந்து, நோய்களை கண்டறியும் ஏ.ஐ. மாடலை உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

மூளையின் MRI ஸ்கேனை ஆராய்ந்து, நோய்களை கண்டறியும் ஏ.ஐ. மாடலை உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

Feb 12, 2026

இந்தியா

இலங்கையில் டிட்வா புயலால் 69 பேர் உயிரிழப்பு.. 21 பேரை காணவில்லை எனத் தகவல்

Nov 29, 2025 04:38 AM

266

இலங்கையில் டிட்வா புயலால் 69 பேர் உயிரிழப்பு.. 21 பேரை காணவில்லை எனத் தகவல்

டிட்வா புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், அந்த புயலால் இலங்கையில் 69 பேர் உயிரிழந்தனர். 21 பேரை காணவில்லை. அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் 44,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இலங்கையின் கெலானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தலைநகர் கொழும்புவிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் சாகர் பந்து, அதாவது கடல் உறவு என்ற பெயரில் பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு இந்தியா அவசரமாக அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மேலும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து உறுதியுடன் நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆயிரம் ஆண்டு பழமையான லைம் ஸ்டோன் குகைகள்... சிலிர்க்கவைக்கும் ரகசியங்கள்... அந்தமானிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies