அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
டாஸ்மாக் பாரில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட காட்சிகள் கசிவு.. காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Nov 29, 2025 02:47 AM
226
கோவில்பட்டி அருகே தளவாய்புரம் டாஸ்மாக் பாரில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான விவகாரத்தில் காவலர் ஒருவரை ஆயுதப் படைக்கு மாற்றி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.உத்தரவிட்டார்.
கொலை சம்பவம் நடைபெற்ற தகவல் கயத்தாறு காவல் நிலையத்துக்கு தெரிய வந்ததும், அங்கு பணியில் இருந்த காவலர் பால் தினகரன் என்பவர் தளவாய்புரம் டாஸ்மாக் பாருக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டு, ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றினார்.
காவல் நிலையத்தில் கம்ப்யூட்டரில் காப்பி செய்த போதும், ஹார்ட் டிஸ்க்கை பால் தினகரன் தனது மொபைல் போனில் காப்பி செய்ததாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu