2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
சற்றுமுன்
தோனியின் வீட்டுக்குச் சென்ற விராட் கோலி
Nov 28, 2025 02:45 PM
83
தோனியின் வீட்டுக்குச் சென்ற விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது காரில் விராட் கோலியை அழைத்துச் செல்லும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணி ராஞ்சி சென்றுள்ளது. கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்ட சில வீரர்கள் தோனியின் இல்லத்துக்கு இரவு உணவு அருந்த சென்றுள்ளனர்.
அதன் பின் தோனி தனது ரேஞ்ச் ரோவர் காரில் கோலியை அழைத்துச் சென்று தங்கும் விடுதியில் விட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu