ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
இந்திய ரயில்வேயில் முதன்முறையாக, ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் கட்டணம் செலுத்தி சுகாதாரமான படுக்கை விரிப்பு பெற்றுக்கொள்ளும் வசதி
Nov 28, 2025 01:30 PM
184
இந்திய ரயில்வேயில் முதன்முறையாக, ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் கட்டணம் செலுத்தி சுகாதாரமான படுக்கை விரிப்பு பெற்றுக்கொள்ளும் வசதி
இந்திய ரயில்வேயில் முதன்முறையாக, ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் கட்டணம் செலுத்தி சுகாதாரமான படுக்கை விரிப்பு பெற்றுக்கொள்ளும் வசதி, தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல், 10 ரயில்களில் மூன்று ஆண்டுகளுக்கு இந்தச் சேவை அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புப் பயணிகளின் வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த முன்னோடி திட்டம், உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அமல்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் ரயில்வேக்கு உரிமக் கட்டணமாக 28 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu