RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

தமிழ்நாடு

வேலை பார்த்த கடையில் காசோலைகளில் மோசடி செய்து ரூ.1.10 கோடி முறைகேடு.. தலைமறைவாக இருந்த கணக்காளர் கைது

Nov 28, 2025 08:42 AM

117

வேலை பார்த்த கடையில் காசோலைகளில் மோசடி செய்து ரூ.1.10 கோடி முறைகேடு.. தலைமறைவாக இருந்த கணக்காளர் கைது

ஈரோடு சத்தி சாலையில் முகிம்கான் என்பவரின் அலங்கார கண்ணாடி விற்பனையகத்தில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அங்கு கணக்காளராகப் பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆதில்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வரவு செலவு கணக்கை உரிமையாளர் சரிபார்த்தபோது அதில் முறைகேடு நடைபெற்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான ஆதில்கானை, காட்டுமன்னார்கோவில் அருகே போலீசார் கைது செய்தனர்.

வங்கிக் காசோலைகளில் உரிமையாளரின் கையெழுத்தை போலியாகப் போட்டு மோசடி செய்ததை ஆதில்கான் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies