RECENT NEWS

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே   திருப்பி ஒப்படைப்பு

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பு

Mar 14, 2026

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே   திருப்பி ஒப்படைப்பு

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பு

Mar 14, 2026

தமிழ்நாடு

CA படிப்பில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தேர்ச்சி.. சமூக நீதிக்கு பதிலாக ஜாதி வளர்க்கப்படுகிறது- திருமாவளவன்

Nov 28, 2025 06:05 AM

42205

CA படிப்பில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தேர்ச்சி.. சமூக நீதிக்கு பதிலாக ஜாதி வளர்க்கப்படுகிறது- திருமாவளவன்

CA படிப்பை பல்கலைகழகங்களில் சேர்த்து இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பரம்பரை பரம்பரையாக இந்த படிப்பை கற்று ஆதிக்கம் செலுத்தி வருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்திய வணிகவியல் பட்டதாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திருமாவளவன், சமூக நீதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக சாதியை வளர்ப்பதில் தான் அதிக முனைப்பு காட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies