RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

தமிழ்நாடு

தஞ்சாவூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக பெண் ஆசிரியை கொலை..! காதலன் காவல் நிலையத்தில் சரண்..

Nov 27, 2025 10:45 AM

189

தஞ்சாவூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக பெண் ஆசிரியை கொலை..!  காதலன் காவல் நிலையத்தில் சரண்..

மிகப்பழமையான நட்சத்திர கூட்டத்திற்கு பாப்புலேசன் III என பெயர் சூட்டப்பட்டுள்ளது

தஞ்சாவூர் ஆலங்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தற்காலிக ஆசிரியை காவியாவை கள்ளிக்குடி என்ற இடத்தில் வழிமறித்து கத்தியால் குத்தியும், அரிவாளால் தலையில் வெட்டியும் கொலை செய்த காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மேல களக்குடியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியமூர்த்தியின் மகளான காவியாவும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெயின்டரான அஜித்தை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பாத பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவியாவுக்கு வேறொரு நபருடன் நிச்சியதார்த்தம் நடந்தது.

இதனை 2 நாட்களாக அஜீத்குமாரிடம் சொல்லாமல் மறைத்து வந்த காவியா, நேற்றிரவு தனது நிச்சயதார்த்தம் குறித்து செல்போன் மூலம் அவரிடம் கூறியுள்ளார்.

13 ஆண்டுகளாக தன்னை காதலித்த ஆசிரியை காவியா வேறொருவரை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் கொலை செய்ததாக அஜித்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies