தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல - செங்கோட்டையன்
Nov 27, 2025 07:29 AM
211
1975ம் ஆண்டு பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவன் நான் - செங்கோட்டையன்
எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அதிமுக 100 நாட்கள் கூட இருக்காது என பேசினார்கள் - செங்கோட்டையன்
நான் என்று ஒருவன் நினைத்தால் தான் என்று ஆண்டவன் பார்த்துக்கொள்வான் - செங்கோட்டையன்
தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பி அனைவரையும் பார்த்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன் - செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரின் இல்ல துக்க நிகழ்வுக்கு சென்ற இளைஞரையும் அதிமுகவில் இருந்து நீக்கினர் - செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை தவெக தலைவர் விஜய் முன்னெடுத்துள்ளார் - செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக புதியவர் வர வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது - செங்கோட்டையன்
விஜய் தலைமையிலான தவெகவிற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் - செங்கோட்டையன்
2026 தேர்தலில் மக்கள் புரட்சியை உருவாக்கி தவெகவிற்கு வெற்றியை தருவார்கள் மக்கள் - செங்கோட்டையன்
ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறவில்லை - செங்கோட்டையன்
திமுகவில் இருந்தோ, தேசிய கட்சியில் இருந்தோ என்னிடம் யாரும் பேசவில்லை - செங்கோட்டையன்
ஒரே நாளில் ஜெயலலிதா புகைப்படத்தை மாற்றினால் அதையும் விமர்சிப்பார்கள் - செங்கோட்டையன்
"தவெகவில் எந்த தலைவரின் புகைப்படத்தையும் வைத்துக் கொள்ளலாம், ஜெயலலிதா படத்தை வைத்துக் கொள்ளவும் தடையில்லை"
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu