தமிழ்நாடு
கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது
Nov 26, 2025 01:52 PM
83
கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது
சென்னை எண்ணூரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், எஸ்ஐஆர் படிவம் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழில் நடத்தி வந்த போது வாடிக்கையாளர் ஒருவரை 2004 ஆம் ஆண்டு அடித்து அடித்து கொலை செய்ததாக ராஜேந்திரன் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
கடைசியாக கடலூரில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி வந்த நிலையில் SIR படிவத்தால் ராஜேந்திரனின் மகன் இருப்பிடம் தெரியவந்தது.
அவரது மூலமாக பெங்களூரில் துவா ஓதும் தொழில் செய்து வந்த ராஜேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu