குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
சற்றுமுன்
கால்வாயில் குழந்தை சடலம் கிடந்த வழக்கில் பாட்டி கைது
Nov 26, 2025 11:59 AM
75
கால்வாயில் குழந்தை சடலம் கிடந்த வழக்கில் பாட்டி கைது
வேலூரில் கழிவு நீர் கால்வாயில் பெண் குழந்தை சடலம் கிடந்த விவகாரத்தில், அந்த குழந்தையின் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தாழனூரைச் சேர்ந்த வினோத் குமாரின் மனைவி முனியம்மாளுக்கு கடந்த 22 ஆம் தேதி, வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்தது.
மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தையின் சடலத்தை வினோத் மற்றும் அவரது தாயார் சுமதியிடம் கொடுத்த தாகவும், அப்போது தாய்க்கும், மகனுக்கும் ஏற்பட்ட சண்டையில் குழந்தையின் சடலத்தை சுமதி கால்வாயில் வீசி சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu