ஆன்மீகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராம் மனைவியுடன் சாமி தரிசனம்
Nov 26, 2025 09:39 AM
81
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராம் மனைவியுடன் சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராம் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் தீட்சிதர்கள் சார்பில் மரியாதை அளிக்கப்ட்ட பின்னர் நடராஜர் சன்னதி முன்பு கனக சபை மீது ஏறி அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் பேசிய அவர், தனது தாயாரின் ஊர் கும்பகோணம் என்றும் தந்தையின் ஊர் கேரள மாநிலம் பாலக்காடு என்றும் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu