சற்றுமுன்
500 ஏக்கர் வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக தகவல்
Nov 26, 2025 05:46 AM
34
500 ஏக்கர் வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக தகவல்
திருச்செந்தூர் அருகே கொழுவைநல்லூர், கீரனூர், சுகந்தலை, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 500 ஏக்கர் வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மழைநீர் வடிகால்களை மாவட்ட நிர்வாகம் முறையாக தூர்வாராததால் 5 நாட்களாக தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், தார் காய்த்துள்ள வாழைகள் சாய்ந்து விழுவதாகவும் விவசாயிகள் கூறினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu