RECENT NEWS

42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்

42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்

Mar 13, 2026

42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்

42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்

Mar 13, 2026

சற்றுமுன்

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்

Nov 26, 2025 04:42 AM

69

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்

ஒசூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மூர்த்தி, இந்திரா என்ற அந்த காதல் ஜோடியின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த டி.எஸ்.பி. ஆனந்தராஜ், பிரச்சினை செய்யக் கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தார்.

திருமணத்துக்கு உதவிய மூர்த்தியின் நண்பர்கள் 2 பேரை தாக்கிய புகாரில் பா.ம.க. கவுன்சிலர் வெங்கடாசலபதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies