முகப்பு
பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டால் அண்ணன் கொடுத்து விடுவார்.. அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்துவதால் தான் எரிச்சல் - கங்கை அமரன்
Nov 25, 2025 02:29 PM
50
பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டால் அண்ணன் கொடுத்து விடுவார்..
புதிய திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டால் அவர் கொடுத்து விடுவார், ஆனால் கேட்காமல் பயன்படுத்துவதால் தான் எரிச்சல், கோபம் வருகிறது என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளையராஜா பாடல் தொடர்பான காப்பி ரைட்ஸ் பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu