42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
தமிழ்நாடு
பைக் மீது தனியார் தொழிற்சாலை வேன் மோதி இருவர் உயிரிழப்பு
Nov 25, 2025 10:24 AM
66
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் தொழிற்சாலை வேன் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், இளைஞர்களின் உறவினர் வேனின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் பாலகுறி எனும் இடத்தில், நள்ளிரவில் நிகழ்ந்த விபத்தில் சசி, நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குறுகலான சாலையில் பைக் - வேன் என இரண்டு வாகனங்களுமே அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu