ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
மாவட்டம்
இராமேஸ்வரம் கரை வலை மீன்பிடித்தலின்போது சிக்கிய சித்தாமை
Nov 25, 2025 06:23 AM
75
சிக்கிய சித்தாமை
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில், கரை வலையில் மீன்பிடித்தலின்போது, வாயில் இரும்பு தூண்டிலுடன் சிக்கிய சித்தாமையை மீட்ட மீனவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விட்டனர்.
மேலும், ஆமையை காப்போம் என விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட்டனர். இதற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu