சற்றுமுன்
மனைவி வாங்கிய ரூ.1 கோடி கடனுக்காக கணவன் கடத்தல் - 4 பேர் கைது
Nov 25, 2025 04:30 AM
126
ரூ.1 கோடி கடனுக்காக கணவன் கடத்தல்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான சக்திவேலை கடத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம், சக்திவேலின் மனைவி கனகவள்ளி, ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கி திருப்பிக் கொடுக்கவில்லை என்றும், அதனால், சக்திவேல் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் அருகே சக்திவேலை மீட்ட போலீசார், முக்கியக் குற்றவாளி உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu