RECENT NEWS

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Mar 14, 2026

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Mar 14, 2026

முகப்பு

இந்தியன் ஆயில் பங்க்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விநியோகம் - போலீசார் எச்சரிக்கை

Nov 25, 2025 01:30 AM

4716

இந்தியன் ஆயில் பங்க்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விநியோகம் - போலீசார் எச்சரிக்கை

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விநியோகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறந்தாங்கி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் பாதி அளவு தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.

பெட்ரோல் கலப்படம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், பாட்டிலில் பெட்ரோல் பிடித்துப் பார்த்தபோது தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது. பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என பணியாளர்களை எச்சரித்த போலீசார், நிலையத்தின் குறுக்கே கயிறு கட்டினர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies