RECENT NEWS

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

Mar 04, 2026

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

Mar 04, 2026

முகப்பு

SIR பணிக்கான கால அவகாசம் டிச.4-க்குப் பிறகு நீட்டிக்கப்படாது என அறிவிப்பு

Nov 24, 2025 04:00 PM

64

SIR பணிக்கான கால அவகாசம் டிச.4-க்குப் பிறகு நீட்டிக்கப்படாது என அறிவிப்பு

SIR பணிக்கான கால அவகாசம் டிச.4-க்குப் பிறகு நீட்டிக்கப்படாது என அறிவிப்பு

SIR பணிக்கான கால அவகாசம் டிசம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த அவர், SIR படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர்கள் மட்டுமே டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள், மற்றவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் SIR படிவம் நிச்சயம் இருக்கும் என்று கூறிய தலைமை தேர்தல் அதிகாரி, கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது என்று தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் SIR-க்கு விண்ணப்பம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், இதுவரை 2 லட்சம் பேர் ஆன்லைனில் படிவங்களை சமர்பித்து உள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு மட்டும் SIR படிவங்கள் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என அவர் விளக்கம் அளித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம்
யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies