தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
மாவட்டம்
தனக்கு ஏன் சொத்து சேர்த்து வைக்கவில்லை எனக் கேட்டு தாயின் தலையில் மிக்சியால் தாக்கிக் கொலை செய்த மகன் கைது..!
Nov 24, 2025 02:18 PM
52
தனக்கு ஏன் சொத்து சேர்த்து வைக்கவில்லை எனக் கேட்டு தாயின் தலையில் மிக்சியால் தாக்கிக் கொலை செய்த மகன் கைது..!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தனக்கு ஏன் சொத்து சேர்த்து வைக்கவில்லை எனக் கேட்டு மது போதையில் மிக்சியால் தாக்கிக் தாயை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரனூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் - விஜயலட்சுமி தம்பதியின் இளையமகன் பிரகாஷ் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நேற்று வழக்கம்போல் தாயையும் தந்தையும் மது போதையில் தாக்கிய பிரகாஷ், வீட்டிலிருந்த மிக்சியை எடுத்து விஜயலட்சுமியின் தலையில் அடித்ததில், அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu