RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

முகப்பு

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை

Nov 24, 2025 07:15 AM

62

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை

கழிவுநீருடன் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் பகுதியில் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை மிதமான மழையும் பின்பு கனமழையும் கொட்டித் தீர்த்தது.

மீண்டும் மழை பெய்தால், தண்ணீர் வீட்டுக்குள் வரும் அபாயம் இருப்பதாகக் கூறும் குடியிருப்புவாசிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies