ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
Nov 24, 2025 06:05 AM
137
கஞ்சாவை பிளாஸ்டிக் பையில் கடத்தி வந்தது ஸ்கேனர் மூலம் கண்டுபிடிப்பு
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, நேற்றிரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சாவை பிளாஸ்டிக் பையில் கடத்தி வந்த பயணியைக் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் அமீர் என்பவர் தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு உயர் ரக கஞ்சா கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu