ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் நோக்கி திரும்பிய பேருந்து மீது மோதிய கார்
Nov 24, 2025 05:47 AM
91
கார் ஓட்டுநர் அல்லது பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவு விபத்துக்கு காரணமா?
திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து செங்கம் நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது பின்னால் வந்த கார், பேருந்தின் பின்புறம் மோதியதில் காரில் பயணித்த 6 பேரும் படுகாயமடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய 6 பேரும், ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்த செங்கம் போலீசார், விபத்துக்கு கார் ஓட்டுநர் அல்லது அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu