ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழை
Nov 24, 2025 05:09 AM
31
மலைச்சாலையில் முறிந்து விழுந்த மரங்களால் காத்திருந்த சரக்கு வாகனங்கள்..
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையினால், மேல்மலை கிராமமான கூக்கால் மலைச்சாலையில் 5க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முறிந்து விழுந்ததில், காய்கறி லாரிகள் சுமார் 4 மணி நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
ஞாயிறு விடுமுறை எனக்கூறி, அரசு துறை பணியாளர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படும் நிலையில், வாகன ஓட்டுனர்களே மரத்தினை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu