முகப்பு
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை..?
Nov 24, 2025 01:17 AM
353
பள்ளி கல்லூரிகள் இன்று விடுமுறை..
கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
சிவகங்கை - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விருதுநகர் - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
நாகப்பட்டினம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கையால், திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
கனமழை எச்சரிக்கையால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு...
தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu