RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

தமிழ்நாடு

எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார் ஜெயலலிதா.. துரோகத்தின் உச்சகட்டம் அ.தி.மு.க. - அமைச்சர் நாசர்

Nov 23, 2025 04:31 PM

131

எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார் ஜெயலலிதா.. துரோகத்தின் உச்சகட்டம் அ.தி.மு.க. - அமைச்சர் நாசர்

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள திமுக நிர்வாகி ஒருவர் தனது நூறாவது பிறந்தநாள் விழாவை மகன்கள், மருமகள், பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மூத்த திமுக நிர்வாகியான இவரது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரண்டு பவுன் தங்கச் செயினை அவருக்கு அணிவித்துவிட்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, வாழையடி வாழையாக வரும் துரோகத்தின் உச்சகட்டம் அதிமுக என அமைச்சர் நாசர் விமர்சித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies