கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
சற்றுமுன்
இத்தாலி நாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்
Nov 23, 2025 02:08 AM
33
இத்தாலி நாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்
பிரேசில் கால நிலை மாநாட்டில் முக்கிய முடிவுகளை வலியுறுத்தி, இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை உலக நாடுகள் எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, வெனிஸ் நகரின் பெரிய கால்வாயில் பச்சை மையை ஊற்றி, அந்த நீரை பசும் நீராக்கி போராட்டத்தை மேற்கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu