முகப்பு
சிலி நாட்டில் முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
Nov 23, 2025 01:16 AM
46
சிலி நாட்டில் முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
சிலி நாட்டில் முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து உள்ளது.
வழக்கமான பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜனில் இயங்கும் அந்த என்ஜின் சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். 1000 குதிரை சக்தி கொண்ட ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் நோர்டே நகரில் இருந்து , அன்டோபகாஸ்டா நகர் வரை நடைபெற்றது.
முதல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, ரயில்வேயில் ஹைட்ரஜன் ரயில் என்ஜினை இணைக்க முடிவு எடுக்கப்படுமென சிலி நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu