முகப்பு
மண்டபத்தில் போலீஸாரால் சிறை வைக்கப்பட்ட சீமான்..!
Nov 22, 2025 11:33 AM
33
மண்டபத்தில் போலீஸாரால் சிறை வைக்கப்பட்ட சீமான்..!
மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் அறிவித்திருந்த சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் அவர் தங்கி உள்ள மண்டபத்திலேயே போலீஸார் சிறை வைத்தனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனக் கருதப்படும் கட்சியினர் உள்பட 20 பேரை கைது செய்ததோடு 400 மாடுகளையும் போலீஸார் சிறை பிடித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வன உரிமைச் சட்டத்தை மீட்டெடுக்கக் கோரி சீமான் போராட்டம் அறிவித்த நிலையில், அதற்கு நெல்லை மாவட்ட போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து, பணகுடி பகுதியில் ஏ.டி.எஸ்.பி தலைமையில் சுமார் 300 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu