முகப்பு
மந்திரிக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை - அஷ்ரத் கைது..!
Nov 22, 2025 11:19 AM
102
மந்திரிக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை - அஷ்ரத் கைது..!
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உடல்நலம் சரியில்லாததால் மந்திரிக்க பள்ளிவாசலுக்கு சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கத்தியால் குத்தியதாக பள்ளிவாசலில் அஷ்ரத் பணி செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
உடலில் ரத்தக் காயங்களோடு கூச்சலிட்டவாறு பள்ளிவாசலில் இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே ஓடி வந்துள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவரிடம் கேட்ட போது பள்ளிவாசலின் அஷ்ரத்தான அப்துல் அஜீஸ், தன்னிடம் தவறாக நடக்க முயன்று கத்தியால் குத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து, அப்துல் அஜீஸை தேடிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu