குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
இந்தியா
ஃபிளெக்ஸ் பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு..!
Nov 22, 2025 09:23 AM
51
ஃபிளெக்ஸ் பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு..!
பெங்களூரு நெலமங்களா பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற தேஜஸ் கவுடா என்பவர், சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃபிளெக்ஸ் பேனர் விழுந்து உயிரிழந்தார். ஜெ
ர்மனியில் படித்து வந்த அவர், நண்பரின் திருமணத்துக்காக பெங்களூரு வந்திருந்தார்.
திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியபோது விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu