ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
சற்றுமுன்
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
Nov 22, 2025 05:25 AM
77
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டு பிடித்து உள்ளனர்.
சென்னை மந்தவெளி அருகே இரு தினங்களுக்கு முன் மவுலி என்ற நபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கௌதம், நிரஞ்சன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் என்பவரை பிடிக்க போலீசார், பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். போலீசார் கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப ரவுடி விஜயகுமார் முயற்சித்தால், அவரை மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், காலில் சுட்டு பிடித்துள்ளார்
காயம் பட்ட ரவுடி விஜயகுமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu