RECENT NEWS

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

அரசியல்

நெல் கொள்முதல் விவகாரத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் - பிரேமலதா

Nov 22, 2025 05:09 AM

17

நெல் கொள்முதல் விவகாரத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் - பிரேமலதா

நெல் கொள்முதல் விவகாரத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்

22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்யும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியை ஒட்டி கன மழை பெய்யும் என தெரிந்தும் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை வாங்கி பாதுகாப்பு கிடங்கில் வைக்க தவறியதால் தற்போது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக விஜயகாந்த் உருவச் சிலையுடன் கூடிய பிரசார வாகனத்தில் பிரேமலதா ஊர்வலமாக வந்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜோதிடருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணும் யோகம்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies