2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
சினிமா
"அனுமதி பெற்றுதான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்" - நடிகர் கவின்
Nov 22, 2025 01:25 AM
92
"அனுமதி பெற்றுதான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்" - நடிகர் கவின்
இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியும் ஆசிர்வாதமும் வாங்கி தான் மாஸ்க் திரைப்படத்தில் அவரது பாடல்களை பயன்படுத்தியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மாஸ்க் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், பத்திரிகையாளர் காட்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
பின்னர் பேசிய திரைப்படத்தின் கதாநாயகன் கவின், சமூக வலைதளத்தில் தம்மை பற்றி வெளியாகும் வீடியோவை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu