RECENT NEWS

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

Mar 04, 2026

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

Mar 04, 2026

முகப்பு

இளையராஜா புகைப்படத்தை வணிகரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Nov 21, 2025 02:33 PM

75

இளையராஜா புகைப்படத்தை வணிகரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

இளையராஜா புகைப்படத்தை வணிகரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை வணிகரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

தனது புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும், அனுமதியின்றி தனது புகைப்படங்களை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், தன்னை அடையாளப்படுத்தும் இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் எதையும் பயன்படுத்தக்கூடாது எனவும் யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம்
யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies