குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
சென்னையில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நவ.23 வரை கெடு
Nov 21, 2025 10:53 AM
55
சென்னையில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நவ.23 வரை கெடு
வரும் 23 ஆம்தேதிக்குள் சென்னையில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்த இந்நிலையில் காலை 5 மணி முதல் நகராட்சியின் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லப்பிரணிகளுக்கு உரிமையாளர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 7 இடங்களில்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதை போலவே வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu