தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
சற்றுமுன்
தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி - 4 பேர் கைது
Nov 20, 2025 04:13 PM
53
ரூ.9 லட்சம் வழிப்பறி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் 9 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திங்கட்கிழமை அன்று வசூல் செய்த பணத்தை ஊழியர் நதியா வங்கியில் செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்றபோது பெத்தாம்பாளையம் சாலையில் வழி மறித்த நான்கு பேர் அவரை கீழே தள்ளி பணப்பையை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சி அடிப்படையில் பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சகோதரர் பிரவீன் குமார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu