RECENT NEWS

மாணவர் நலன் காக்க பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

மாணவர் நலன் காக்க பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

Mar 05, 2026

மாணவர் நலன் காக்க பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

மாணவர் நலன் காக்க பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

Mar 05, 2026

முகப்பு

பசுமையா?, வறட்சியா? நமது செயல்பாட்டில் தான் உள்ளது - துணை முதலமைச்சர் உதயநிதி

Nov 20, 2025 10:11 AM

29

பசுமையா?, வறட்சியா? நமது செயல்பாட்டில் தான் உள்ளது - துணை முதலமைச்சர் உதயநிதி

துணை முதலமைச்சர் உதயநிதி

பசுமையான சூழல் வேண்டுமா? அல்லது வறட்சி வேண்டுமா என்பது நம் ஒவ்வொருவருடைய செயல்பாட்டில் தான் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

துறவியர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 5 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி சென்னை சாந்தோமில் நிறைவடைந்த பசுமை பயண விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை அவர் வரவேற்றார். 10 மாணவர்கள், 2 மாணவிகள் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர். சூரியசக்தி, காற்று சக்திகள் என தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக உதயநிதி கூறினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies