தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
9-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழப்பு
Nov 20, 2025 07:53 AM
149
ஆசிரியர்கள் அடித்து அவமானப்படுத்தியதாக மரண வாக்குமூலம்
கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும், பெற்றோரிடம் தன்னைப் பற்றி தவறாகச் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்திலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக அவர் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். கடந்த பத்தாம் தேதி தீக்குளித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 19-ஆம் தேதி இரவு உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu