RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

முகப்பு

மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

Nov 20, 2025 05:59 AM

132

மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து எனத் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு மேம்பாலத்தில், இன்று அதிகாலை நேர்ந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

அதிவேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட இன்னோவாகார், ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் பைக்கில் வந்த ஒருவரும், வேலூர் அரசு மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies