பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
முகப்பு
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 பேர் கைது
Nov 20, 2025 05:52 AM
111
இன்ஸ்டாகிராம் மூலம் கஸ்டமர்களிடம் போதை மாத்திரை விற்பனை
சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்றதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் அரவிந்த் என்பவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிலரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பீகாரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கிவந்து, இன்ஸ்டாகிராம் மூலம் கஸ்டமர்களை வரவழைத்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu