RECENT NEWS

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

மாவட்டம்

மது அருந்தும் போது தகராறு.. நண்பனை கொலை செய்து வீட்டிற்கு முன்பு புதைத்த சம்பவம்..!

Nov 19, 2025 04:06 PM

60

மது அருந்தும் போது தகராறு.. நண்பனை கொலை செய்து வீட்டிற்கு முன்பு புதைத்த சம்பவம்..!

மது அருந்தும் போது தகராறு.. நண்பனை கொலை செய்து வீட்டிற்கு முன்பு புதைத்த சம்பவம்..!

வீட்டில் வைத்து மது அருந்தும் போது ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் நண்பரை கொலை செய்து வீட்டு வளாகத்தில் புதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியில் வசித்து வரும் சென்னகேசவன் என்பவர் தனது வீட்டின் முன்பு இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணையில் அது சென்னகேசவனின் நண்பர் கணேசன் என்பதும் இரு தினங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து வீட்டில் மது அருந்திய போது உண்டான பிரச்சனையில் அவரை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திற்குள் புதைத்ததாகவும் போலீசில் தெரிவித்தார்.

மழையில் அவரது சடலம் வெளியே தெரிய ஆரம்பித்ததால் காம்பவுண்டு சுவருக்கு வெளியே தூக்கி வீசிவிட்டு நாடகமாடியதாக சென்னகேசவன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies