தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
மாவட்டம்
சிறை சிறப்பு முகாமில் நைஜீரியா- உகாண்டா கைதிகள் மோதல்
Nov 19, 2025 03:52 PM
32
சிறை சிறப்பு முகாமில் நைஜீரியா- உகாண்டா கைதிகள் மோதல்
திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாம் கதவுகளை உடைத்து விட்டு தப்ப முயன்ற நைஜீரியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத குடியேற்றம், விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாதவர், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வெளிநாட்டினர் 120 பேர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் முகாம் கதவுகளை உடைத்து விட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu